Cinema News
ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தம்பி எல்வின் பிறந்த நாளான இன்று (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்....
அசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ் நிறுவனத்தின் புதிய படம்
ட்ராமெடி எனும் பதம் வெளிநாட்டு திரைபடங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஒரு...
சீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம் பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’
ஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும். அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான். சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு...
VZ துரை தயாரிப்பில் உருவான திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர்
<img src="http://theekkuchi.com/wp-content/uploads/2020/06/vz.jpg" alt="" width="500" height="707" class="aligncenter size-full wp-image-2139" முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய VZ துரை,...
விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகிறது
விஷால் நடித்து வரும் 'சக்ரா' படத்தின் டீஸர் தயாராகி வருகிரது.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா...
சிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’ – இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம்
'ரேணிகுண்டா' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம். இதையடுத்து '18 வயசு' மற்றும் விஜயசேதுபதி நடித்த 'கருப்பன்' போன்றவ்படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும்'நான்தான்...
“பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது
2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில்...
நடிகர் அஜித் – விஜய் ரசிகர்கள் மோதல்
ட்விட்டரில் எப்போதுமே கருத்து மோதல் ஏற்படுவது சகஜம். ஆனால் அருவெறுப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜயின் படங்களை வைத்து மீம்ஸ் மற்றும்...
அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா
வெகு சில நடிகர்களே எந்த மாதிரியான கதாப்பாத்திரம் செய்தாலும் ரசிகர்களை திரையோடு கட்டிப்போடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் க்யூட் அப்பாவி இளைஞனாக...
பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் “லிப்ட்”
ஒரு பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். லிப்ட் என்ற டைட்டில் அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில்...