கமல் – சீமான் முன்னேற்றம்

நடந்து முடிந்த தேர்தலில் கமல் மற்றும் சீமான் இருவரும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாவிட்டாலும் கணிசமான அளவு வாக்கு வாங்கியுள்ளனர்,இதன்மூலம் வரும் தேர்தல்களில் இருவரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என அரசியல் கட்சிகளால் பேசப்படுகிறது.
எதிர்பார்த்ததை விட குறைவான வாக்கு கிடைத்தது அவர்களுக்கு ஏமாற்றாமே.

தேர்தல் முடிவுகளை பற்றி கமல் அளித்த பேட்டியில் கட்சி ஆரம்பித்த 14 மாதங்களிலேயே மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் மரியாதை ஊக்கத்தை தந்துள்ளது,மக்களின் இந்த நம்பிக்கைக்கு மேலும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.விவசாயம் பாதிக்கபடாத திட்டங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.இந்தியாவில் தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றுவது தான் இலக்கு என்றார்.

 

Leave a Response