மீண்டும் அஜித்தை இயக்கும் வினோத்

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8 ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்க, மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.இப்படம் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக வெளிவருகிறது.

இப்படத்தின் கூட்டணியே மீண்டும் அஜித்குமாரின் 60 வது படத்திலும் இணைகிறது ,இப்படத்தை போனி கபூர் தயாரிக்க இயக்குனர் வினோத் மீண்டும் அஜித்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கான பூஜை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என அறிவித்துள்ளார் போனி கபூர்.

Leave a Response