பிகில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஜய், அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின்
பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக சிங்கப்பெண்ணே பாடல் வருகிற 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response