இந்தியா பயிற்சி ஆட்டத்தில் மோசமான துவக்கம்

இந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து ஆட்டம் தொடங்கியது.டாசில் வெற்றிபெற்ற கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.துவக்க ஆட்டக்காரர்களாக தவான் -ரோஹித் களமிறங்கினார்கள்,நியூஸிலாந்தின் அபார பந்து வீச்சில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து
மோசமான துவக்கம் கண்டுள்ளது.போல்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.இந்தியா இதுவரை 18 ஓவருக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Response